மக்கள் சுமை குறைப்பா? தேர்தல் எதிர்பார்ப்பா?

மக்கள் சுமை குறைப்பா? தேர்தல் எதிர்பார்ப்பா?

மக்கள் சுமை குறைப்பா? தேர்தல் எதிர்பார்ப்பா? என்பது குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்து வருமாறு:-
31 Aug 2023 12:15 AM IST
மக்கள் சுமை குறைப்பா? தேர்தல் எதிர்பார்ப்பா?

மக்கள் சுமை குறைப்பா? தேர்தல் எதிர்பார்ப்பா?

சமையல் கியாஸ் என்பது ஒரு நேரத்தில் வசதியானவர்கள் சமையலறைகளில் மட்டுமே இருந்து வந்தது. மத்திய, மாநில அரசுகளின் இலவச கியாஸ் இணைப்பு திட்டத்தின் விளைவாக ஏழைகளின் சமையலறைக்கும் அது இப்போது வந்துவிட்டது. கியாஸ் இல்லாமல் சமையலறைகள் இல்லை என்ற இலக்கை நோக்கி இன்றைக்கு நாம் நகர்ந்து வருகிறோம்.
30 Aug 2023 11:33 PM IST