3 மாதமாக எந்த பணியும் நடக்கவில்லை

3 மாதமாக எந்த பணியும் நடக்கவில்லை

ஒடுகத்தூர் பேரூராட்சி கூட்டத்தில், அடிப்படை வசதிகளை நிறைவேற்றவில்லை என்றுகூறி செயல் அலுவலரை கவுன்சிலர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
30 Aug 2023 11:18 PM IST