மழைநீர் வடிகால் பணிகள்: நாளை ஆய்வு மேற்கொள்கிறார் முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின்

மழைநீர் வடிகால் பணிகள்: நாளை ஆய்வு மேற்கொள்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் நடக்கும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு செய்கிறார்.
29 Aug 2023 1:08 PM IST