விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள தர்பூசணி

விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள தர்பூசணி

திருமருகல் பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலால் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்த தர்பூசணிகளை பொது மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
29 Aug 2023 12:15 AM IST