மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக காதொலி கருவி

மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக காதொலி கருவி

நாமக்கல்லில் நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் காதொலி கருவி கேட்டு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிக்கு கருவியை உடனடியாக கலெக்டர் உமா வழங்கினார்.
29 Aug 2023 12:15 AM IST