மும்பையில் ஆக.,31-ல்  எதிர்கட்சிகள் கூட்டம்: சோனியா காந்தி பங்கேற்பதாக தகவல்

மும்பையில் ஆக.,31-ல் எதிர்கட்சிகள் கூட்டம்: சோனியா காந்தி பங்கேற்பதாக தகவல்

மும்பையில் ஆக.,31-ல் துவங்க உள்ள எதிர்கட்சிகள் கூட்டத்தில் காங்., மூத்த தலைவர் சோனியா பங்கேற்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
28 Aug 2023 9:38 PM IST