சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புகளைத் தமிழில் மொழி பெயர்க்க ரூ.3 கோடி ஒதுக்கீடு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புகளைத் தமிழில் மொழி பெயர்க்க ரூ.3 கோடி ஒதுக்கீடு - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை ஐகோர்ட்டு தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
28 Aug 2023 5:32 PM IST