தங்க மண் வெட்டி, மண் கூடையுடன் காட்சியளித்த சுந்தரேசுவரர்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தங்க மண் வெட்டி, மண் கூடையுடன் காட்சியளித்த சுந்தரேசுவரர்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மதுரை ஆவணி மூலத்திருவிழாவில் பிட்டுக்கு மண் சுமந்த லீலையில் சுந்தரேசுவரர் தங்க மண் வெட்டி, மண் கூடையுடன் காட்சி அளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
28 Aug 2023 5:02 AM IST