காஞ்சீபுரம் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில்: ரூ.3¾ கோடி முறைகேட்டில் ஈடுபட்ட அலுவலக உதவியாளர் கைது

காஞ்சீபுரம் அரசு என்ஜினீயரிங் கல்லூரியில்: ரூ.3¾ கோடி முறைகேட்டில் ஈடுபட்ட அலுவலக உதவியாளர் கைது

காஞ்சீபுரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர்களின் வைப்புநிதி முறைகேட்டில் ஈடுபட்ட அலுவலக உதவியாளர் கைது செய்யப்பட்டார்.
28 Aug 2023 3:04 AM IST