படித்த வேலைவாய்ப்பற்றஇளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் :விழுப்புரம் மாவட்ட கலெக்டர் தகவல்

படித்த வேலைவாய்ப்பற்றஇளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் :விழுப்புரம் மாவட்ட கலெக்டர் தகவல்

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் அரசு உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.
28 Aug 2023 12:15 AM IST