
உண்மைகளை திரிப்பதை நிறுத்துங்கள் - கனிமொழி எம்.பி.
தமிழ்நாட்டிற்கு எது ஏற்றுக்கொள்ளத்தக்கதோ, அதை ஏற்றுக்கொள்வோம் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
12 March 2025 3:28 AM
தவறான தகவல்களை பரப்புவதால் உண்மை மாறிவிடாது: தர்மேந்திர பிரதானுக்கு அன்பில் மகேஸ் பதில்
மத்திய அரசின் எல்லா திட்டங்களையும் கண்ணை மூடிக்கொண்டு ஏற்க முடியாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
11 March 2025 4:06 PM
அவையில் தவறான தகவல் தரவில்லை: தர்மேந்திர பிரதான்
அரசியல் ஆதாயங்களை விட குழந்தைகளின் நலனே முக்கியம் என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.
11 March 2025 3:26 PM
100 முறை கூட மன்னிப்பு கேட்க தயார்: மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான்
தமிழக எம்.பிக்கள் விவகாரத்தில் மாநிலங்களவையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
11 March 2025 2:33 PM
தமிழர்கள் மீது பா.ஜ.க.வினருக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டுவிட்டது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு NEP-யை எக்காரணம் கொண்டும் ஏற்காது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
11 March 2025 10:10 AM
ரூ. 10 ஆயிரம் கோடி தந்தாலும் நாசக்கார நாக்பூர் திட்டத்தை ஏற்கமாட்டோம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ரூ. 10 ஆயிரம் கோடி தந்தாலும் நாசக்கார நாக்பூர் திட்டத்தை ஏற்கமாட்டோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்
11 March 2025 8:13 AM
மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: கனிமொழி எம்.பி.
தமிழ்நாட்டு குழந்தைகளின் எதிர்காலத்தை நாசமாக்குகிறார்கள் என்று கனிமொழி எம்.பி கூறினார்.
11 March 2025 6:46 AM
நாடாளுமன்ற வளாகத்தில் தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
நாடாளுமன்றத்தில் வளாகத்தில் தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
11 March 2025 5:33 AM
தமிழ்நாட்டின் மொழியோடும், உரிமையோடும் விளையாடுவது நீறு பூத்த நெருப்பை விசிறி விடுவதற்கு சமம் - உதயநிதி ஸ்டாலின்
கல்விக்கு மத்திய அரசு நியாயமாக தர வேண்டிய நிதியை உடனடியாக விடுவிடுக்க வேண்டும் என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்,
10 March 2025 3:49 PM
மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் மீது உரிமை மீறல் நோட்டீஸ்
நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் மீது கனிமொழி எம்.பி. உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தார்.
10 March 2025 1:29 PM
மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறிய சூப்பர் முதல்-அமைச்சர் யார்..?
இன்று நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வின்போது, மும்மொழி கொள்கைக்கு தி.மு.க. எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
10 March 2025 12:17 PM
மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானின் பேச்சு வன்மையாக கண்டிக்கதக்கது - செல்வப்பெருந்தகை
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி கேட்பதால் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் வாய்க்கு வந்தததை பேசுவதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
10 March 2025 10:35 AM