
இந்தியாவில் புதிய அணு உலைகள் - அமெரிக்க நிறுவனத்திற்கு அனுமதி
இந்தியாவில் புதிய அணு உலைகள் அமைக்க அமெரிக்க நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.
31 March 2025 3:29 PM
தயார் நிலையில் ஏவுகணைகள்.. டிரம்பின் குண்டுவீச்சு மிரட்டலுக்கு ஈரான் பதிலடி
அமெரிக்காவுடனான நேரடி பேச்சுவார்த்தையை ஈரான் நிராகரித்ததால் டிரம்ப் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.
31 March 2025 5:47 AM
அமெரிக்கா: வீட்டில் நடந்த இரவுநேர கேளிக்கை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு - 2 பேர் பலி
அமெரிக்காவில் வீட்டில் நடந்த இரவுநேர கேளிக்கை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்.
29 March 2025 7:01 PM
போட்டோ எடுக்க மறுத்த மனைவியை கொடூரமாக தாக்கிய கணவர்
போட்டோ எடுக்க மறுத்த மனைவியை, கணவர் அடித்து, பாறாங்கல்லால் தாக்கி துன்புறுத்தியுள்ளார்.
28 March 2025 3:21 AM
இறக்குமதி வாகனங்களுக்கு 25% வரி: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு
உள்நாட்டில் கார்களை உற்பத்தி செய்தால் வரி கிடையாது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
27 March 2025 6:44 AM
அமெரிக்காவுக்கு உளவு பார்த்ததாக சீனாவில் கைது செய்யப்பட்ட 5 பேர் விடுவிப்பு
அமெரிக்காவுக்கு உளவு பார்த்ததாக சீனாவில் கைது செய்யப்பட்ட 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
26 March 2025 1:03 AM
அமெரிக்காவில் ஐபிஎம் நிறுவனம் 9 ஆயிரம் பேரை பணி நீக்கியதாக தகவல்
அமெரிக்காவில் 9 ஆயிரம் பேரை பணியில் இருந்து ஐ.பி.எம்., நிறுவனம் நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
25 March 2025 2:30 PM
வெனிசுலா எண்ணெய் விவகாரம்.. டிரம்பின் புதிய அறிவிப்பால் இந்தியாவுக்கும் சிக்கல்
வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் நாடுகளுக்கு 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.
25 March 2025 8:06 AM
அமெரிக்கா: கேளிக்கை விடுதியில் துப்பாக்கி சூடு; 6 பேர் படுகாயம்
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
24 March 2025 8:22 PM
வெளிநாட்டு உதவி நிறுத்தம் எதிரொலி: அமெரிக்காவிடம் நிதியை திரும்ப கேட்கும் ஐரோப்பிய நாடுகள்
நார்வே, சுவீடன் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் கூட்டாக வழங்கி இருந்த 15 மில்லியன் டாலரை (சுமார் ரூ.128 கோடி) திரும்ப வழங்குமாறு அறிவுறுத்தி உள்ளன.
23 March 2025 9:51 PM
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி தந்தை - மகள் சுட்டுக்கொலை; ஒருவர் கைது
அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் உள்ள சூப்பர் மார்கெட் ஒன்றில் பணிபுரிந்து வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த தந்தை- மகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
23 March 2025 10:14 AM
அமெரிக்கா: மகனை கழுத்தறுத்து கொன்று தற்கொலைக்கு முயன்ற இந்திய பெண் - அதிர்ச்சி சம்பவம்
அமெரிக்காவில் மகனை கழுத்தறுத்து கொன்ற இந்திய பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
23 March 2025 5:27 AM