5 முறை தி.மு.க. ஆட்சியில் இருந்தும் சமூக நீதிக்காக செய்தது என்ன?- முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி

5 முறை தி.மு.க. ஆட்சியில் இருந்தும் சமூக நீதிக்காக செய்தது என்ன?- முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி

5 முறை தி.மு.க. ஆட்சியில் இருந்த போதும் சமூக நீதிக்காக என்ன செய்தது? என்று ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
13 Sept 2023 1:31 AM
தமிழகம் முழுவதும் உண்மையான சமூக நீதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் உண்மையான சமூக நீதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் உண்மையான சமூக நீதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
23 July 2023 5:06 AM
ஐ.ஐ.டி.களில் சமூக நீதியை உறுதி செய்ய குழு அமைக்க வேண்டும் - ராமதாஸ்

ஐ.ஐ.டி.களில் சமூக நீதியை உறுதி செய்ய குழு அமைக்க வேண்டும் - ராமதாஸ்

ஐ.ஐ.டி.களில் சமூக நீதியை உறுதி செய்ய பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின எம்.பி.க்களை கொண்ட குழு அமைக்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.
5 Dec 2022 9:52 AM
நீதிக்கட்சி பிறந்த தினத்தில் சமூக நீதியை மீட்டெடுக்க உறுதி ஏற்போம் - கி.வீரமணி

நீதிக்கட்சி பிறந்த தினத்தில் சமூக நீதியை மீட்டெடுக்க உறுதி ஏற்போம் - கி.வீரமணி

நீதிக்கட்சி பிறந்த தினத்தில் சமூக நீதியை மீட்டெடுக்க உறுதி ஏற்போம் என கி.வீரமணி கூறியுள்ளார்.
20 Nov 2022 4:09 PM
சமூக நீதி போராட்டங்கள் இன்னும் வலுவடைய வேண்டும் - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

"சமூக நீதி போராட்டங்கள் இன்னும் வலுவடைய வேண்டும்" - மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, சமூக நீதிக்காகப் போராடி வருவோருக்கு மிகுந்த அதிர்ச்சியளித்துள்ளது என மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்துள்ளது.
8 Nov 2022 5:36 PM
திருவள்ளூர் மாவட்டத்தில் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
7 Sept 2022 9:14 AM
சமூக நீதிக்காக பாடுபடுபவர்கள்  பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சமூக நீதிக்காக பாடுபடுபவர்கள் பெரியார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சமூக நீதிக்காக பாடுபடுபவர்கள் பெரியார் விருதுக்கு விண்ணப்பபிக்கலாம் என்று தேனி கலெக்டர் தெரிவித்தார்.
6 Sept 2022 4:38 PM
சமூக நீதி, சமத்துவம் என்பதே திராவிட மாடல் - திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி

சமூக நீதி, சமத்துவம் என்பதே திராவிட மாடல் - திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி

‘சமூக நீதி, சமத்துவம் என்பதே திராவிட மாடல்’ என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.
5 Sept 2022 11:36 PM
கேமரா முன்பு மட்டுமே சமூக நீதி நிலை நாட்டப்படும் அண்ணாமலை பரபரப்பு டுவீட்

"கேமரா முன்பு மட்டுமே சமூக நீதி நிலை நாட்டப்படும்" அண்ணாமலை பரபரப்பு டுவீட்

கேமராக்கள் முன்பு மட்டுமே திமுகவின் சமூக நீதி நிலை நாட்டப்படும் எனவும் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
4 Sept 2022 12:59 PM
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்கப்பட்டு வருகிறது.
3 Sept 2022 11:20 AM
தமிழகத்தில் சமூக நீதி என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது - அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழகத்தில் சமூக நீதி என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது - அண்ணாமலை குற்றச்சாட்டு

சுதந்திர தினத்தன்று பட்டியலினத்தைச் சேர்ந்த 20 ஊராட்சி தலைவர்களுக்குச் தேசியக் கொடி ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
12 Aug 2022 12:27 PM
சமூக நீதியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி

சமூக நீதியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி

‘சமூக நீதியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது’ என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் சென்னையில் நடந்த விழாவில் பேசினார்.
6 Aug 2022 8:41 PM