ரூ.154.84 கோடியில் நவீன கட்டிடம்

ரூ.154.84 கோடியில் நவீன கட்டிடம்

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் ரூ.154.84 கோடியில் கட்டப்பட்ட நவீன கட்டிடத்தை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், ராஜகண்ணப்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
27 Aug 2023 12:15 AM IST