சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை தனி விமானம் மூலம் திருப்பி அனுப்பும் அமெரிக்கா
அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை தனி விமானம் மூலம் திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
26 Oct 2024 5:36 PM ISTஈரானுக்கு பயணம் மேற்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும்; இந்தியர்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
ஈரானில் நிலவும் பாதுகாப்பு நிலைமை பற்றி தொடர்ந்து கவனித்து வருகிறோம் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
2 Oct 2024 1:41 PM IST10 ஆயிரம் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு: நாளை ஆட்தேர்வு நடத்தும் இஸ்ரேல்
10 ஆயிரம் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கான ஆட்தேர்வு நாளை புனேவில் நடக்கிறது.
15 Sept 2024 12:06 PM ISTஅமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த ஜூனில் மட்டும் 5,152 இந்தியர்கள் சட்ட விரோதமாக உள்நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Sept 2024 11:52 PM ISTமத்திய கிழக்கில் போர் பதற்றம் - இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
3 Aug 2024 2:58 PM IST'ஸ்மார்ட்போன் மூலம் 80 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்' - ஐ.நா. தலைவர்
‘ஸ்மார்ட்போன் மூலம் இந்தியாவில் 80 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என ஐ.நா. பொதுசபை தலைவர் தெரிவித்துள்ளார்.
2 Aug 2024 3:57 PM ISTலெபனானில் இருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு உத்தரவு
லெபனானில் உள்ள இந்தியர்கள் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும் அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.
1 Aug 2024 5:56 PM ISTஹிஸ்புல்லாவுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்... லெபனான் செல்ல இந்தியர்களுக்கு கட்டுப்பாடு
எச்சரிக்கையாக செயல்படுங்கள் என்று லெபனானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
29 July 2024 3:41 PM ISTஓமன்: எண்ணெய் கப்பல் விபத்தில் சிக்கிய 8 இந்தியர்கள் மீட்பு; தொடருகிறது மீட்பு பணி
ஓமனில் எண்ணெய் கப்பல் விபத்தில் சிக்கிய நபர்களை தேடும் மற்றும் மீட்கும் பணியில் இந்திய கடற்படையை சேர்ந்த போர்க்கப்பல் ஐ.என்.எஸ். தேக் ஈடுபட்டு உள்ளது.
18 July 2024 8:52 AM ISTஐ.சி.சி-யின் ஜூன் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை விருதை வென்ற இந்தியர்கள்
சிறந்த வீரர், வீராங்கனை விருதை இந்தியர்கள் வென்றுள்ளதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
9 July 2024 3:52 PM ISTஇங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 29 இந்தியர்களின் குரல்!
29 இந்தியர்கள் குரலும், ஒரு தமிழ் பெண்ணின் குரலும் இங்கிலாந்து மக்களவையில் ஓங்கி ஒலிக்கப்போகிறது.
8 July 2024 6:20 AM ISTஇலங்கையில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 60 இந்தியர்கள் கைது
இலங்கையில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட 60 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 Jun 2024 10:41 PM IST