முட்டை வியாபாரியை காரில் கடத்தி சித்ரவதை: கோழி வியாபாரிகள் கைது

முட்டை வியாபாரியை காரில் கடத்தி சித்ரவதை: கோழி வியாபாரிகள் கைது

சென்னையில், ரூ.8 லட்சம் கடனுக்காக முட்டை வியாபாரியை காரில் கடத்திச்சென்று சித்ரவதை செய்ததாக, கோழி வியாபாரிகளான அண்ணன்-தம்பி அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
26 Aug 2023 5:20 AM IST