அளவுக்கு அதிகமாக மது குடித்த தனியார் நிறுவன மேலாளர் பலி

அளவுக்கு அதிகமாக மது குடித்த தனியார் நிறுவன மேலாளர் பலி

ராயக்கோட்டை:மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 30). இவர் உத்தனப்பள்ளியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு...
26 Aug 2023 12:30 AM IST