ஆதியோகி சிலைக்கான உரிய ஒப்புதல் கடிதம் எங்களிடம் உள்ளது -ஈஷா அறக்கட்டளை பதில்

ஆதியோகி சிலைக்கான உரிய ஒப்புதல் கடிதம் எங்களிடம் உள்ளது -ஈஷா அறக்கட்டளை பதில்

ஆதியோகி சிலைக்கான உரிய ஒப்புதல் கடிதம் தங்களிடம் உள்ளது என்றும், சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி அதை எங்கேயும், எப்போதும் சமர்ப்பிக்க தயாராக உள்ளோம் என்றும் ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
26 Aug 2023 12:18 AM IST