சிறையின் தலைமை காவலரை தாக்கிய கைதி - புழல் சிறையில் பரபரப்பு

சிறையின் தலைமை காவலரை தாக்கிய கைதி - புழல் சிறையில் பரபரப்பு

புழல் சிறையில் நைஜீரியா நாட்டை சேர்ந்த கைதியை வேறு அறைக்கு மாற்றியதால் ஏற்பட்ட தகராறில், சிறையின் தலைமை காவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
25 Aug 2023 11:42 PM IST