அசாம்;  1 லிட்டருக்கு குறைவான கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை

அசாம்; 1 லிட்டருக்கு குறைவான கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை

அக்டோபர் 2ஆம் தேதி முதல் 1 லிட்டருக்கும் குறைவான கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை விதித்து அசாம் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
25 Aug 2023 5:00 PM IST