சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு -  6 மாதங்களில் முடிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு - 6 மாதங்களில் முடிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை 6 மாதங்களில் முடிக்க திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
25 Aug 2023 1:16 PM IST