குமரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்

குமரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்

பருவமழை பொய்த்ததால் குமரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர்.
25 Aug 2023 12:15 AM IST