குறு, சிறு தொழில்களுக்கான கடன் உதவி முகாம்

குறு, சிறு தொழில்களுக்கான கடன் உதவி முகாம்

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு கடன் உதவி வழங்கும் முகாம் வருகிற 1-ந்தேதி வரை நடக்கிறது என கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
25 Aug 2023 12:15 AM IST