2 நாட்களாக தொடர் தாக்குதல்: இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு

2 நாட்களாக தொடர் தாக்குதல்: இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு

வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 46 இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
24 Aug 2023 1:11 PM IST