தஞ்சை அழகி குளத்திற்கு குழாய்கள் மூலம் மீண்டும் தண்ணீர்

தஞ்சை அழகி குளத்திற்கு குழாய்கள் மூலம் மீண்டும் தண்ணீர்

தஞ்சையில் மன்னர் காலத்தில் வெட்டப்பட்ட அழகி குளத்திற்கு குழாய் மூலம் மீண்டும் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து மேயர் சண்.ராமநாதன் தலைமையில் பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்.
24 Aug 2023 1:34 AM IST