கோவில் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ திருடியவர் கைது

கோவில் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ திருடியவர் கைது

மயிலாடுதுறையில் கோவில் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
24 Aug 2023 12:15 AM IST