திரவ எரிபொருள் மோட்டார் மூலம் ராக்கெட் தொழில்நுட்பம்: வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ
திரவ எரிபொருள் மோட்டார் மூலம் புதிய ராக்கெட் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக இஸ்ரோ நேற்று சோதனை செய்தது.
22 July 2024 7:53 PM GMT5 நாட்களில் பெரிய டுவிஸ்ட்.. மீண்டும் ஓபன்ஏஐ தலைமை பொறுப்புக்கு திரும்பும் சாம் ஆல்ட்மேன்
மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெல்லா, சாம் ஆல்ட்மேனை தனது நிறுவனத்திற்கு வரவேற்க தயாராக இருப்பதாக கருத்து தெரிவித்திருந்தார்.
22 Nov 2023 9:36 AM GMTஅவரிடம் நேர்மை இல்லை.. தலைமை செயல் அதிகாரியை திடீரென நீக்கிய ஓபன்ஏஐ
ஆல்ட்மேனை பதவியில் இருந்து விடுவிப்பது என்ற முடிவை நிர்வாக குழு பெரும் ஆலோசனைக்கு பிறகே எடுத்ததாக ஓபன்ஏஐ தெரிவித்துள்ளது.
18 Nov 2023 11:50 AM GMTதுபாயில், அனைத்து வாகன டிரைவர்களும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கண்காணிப்பு
துபாயில், அனைத்து வாகன டிரைவர்களும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் கண்காணிக்கப்படுகின்றனர்.
24 Oct 2023 7:00 PM GMT''டச் ஸ்கிரீன்'' லேப்டாப்களை வாங்கப் போகிறீர்களா?
சாதாரண லேப்டாப்களில், கீபோர்டை விரல்களால் எளிதாக இயக்க முடியும். தொடுதிரையில், அனைத்தும் தொட்டு இயக்கும் வசதியுடன் இருப்பதால், விரல்களை கொண்டு இயக்கும்போது சற்றே கடினமாக இருக்கும். எனவே, தொடுதிரையை இயக்கும் வகையில் பென் வசதி தரப்பட்டுள்ளதா என்பதை கவனிக்க வேண்டும்.
15 Oct 2023 1:30 AM GMTஜாப்ரா எலைட் 8 மற்றும் எலைட் 10 வயர்லெஸ் இயர்போன்
ஆடியோ சாதனங்கள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஜாப்ரா நிறுவனம் எலைட் 8 மற்றும் எலைட் 10 என்ற பெயரில் வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.
28 Sep 2023 9:06 AM GMTமெகாபுக் லேப்டாப்
மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்யும் டெக்னோ நிறுவனம் புதிதாக மெகாபுக் டி 1 என்ற பெயரிலான லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. இது 14.8 மி.மீ. தடிமனும், 1.5...
28 Sep 2023 8:58 AM GMTஹேய்ர் ஸ்மார்ட் டி.வி.
ஹேய்ர் நிறுவனம் ஸ்மார்ட் டி.வி.க்களை அறிமுகம் செய்துள்ளது.
28 Sep 2023 8:56 AM GMTஎபிக்பூம் ஸ்பீக்கர்
லாஜிடெக் நிறுவனம் தற்போது எபிக்பூம் என்ற பெயரிலான ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ளது.
28 Sep 2023 8:44 AM GMTநிக்கான் மிரர்லெஸ் கேமரா
நிக்கான் நிறுவனம் புதிதாக மிரர்லெஸ் கேமராவை நிக்கான் இஸட் 9 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.
28 Sep 2023 8:40 AM GMTதொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர்கள் உண்ணாவிரதம்
காலி பணியிடங்களை நிரப்பக்கோரி தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
31 Aug 2023 4:30 PM GMTபாலினத்தை கணிக்கும் தொழில்நுட்பம்!
நகரின் பிரபலமான சாலை ஒன்றில் பைக்கில் செல்கிறீர்கள். அருகிலுள்ள டிஜிட்டல் போர்டு விளம்பரத்தை நீங்கள் பார்க்கும்போது அசைவ உணவு வகைகளும், உங்களுடன்...
26 Aug 2023 3:39 AM GMT