நாகை மீனவர்கள் மீது 2-வது நாளாக இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

நாகை மீனவர்கள் மீது 2-வது நாளாக இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

நாகை மீனவர்கள் மீது 2-வது நாளாக தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்கள் ரூ.50 ஆயிரம் பொருட்கள் மற்றும் 200 கிலோ வலைகளை கொள்ளையடித்து சென்று வி்ட்டனர்.
24 Aug 2023 12:15 AM IST