கூடுதலாக  2 லட்சம் டன் சர்க்கரை விற்க அனுமதி - மத்திய அரசு நடவடிக்கை

கூடுதலாக 2 லட்சம் டன் சர்க்கரை விற்க அனுமதி - மத்திய அரசு நடவடிக்கை

பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த மாதம் கூடுதலாக 2 லட்சம் டன் சர்க்கரை விற்க அனுமதி வழங்கியது மத்திய அரசு.
23 Aug 2023 8:51 AM IST