தூத்துக்குடி கடலோர பகுதியில்போலீசார் ரோந்து படகுகளை தயார் நிலையில் வைக்க வேண்டும்:கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் உத்தரவு

தூத்துக்குடி கடலோர பகுதியில்போலீசார் ரோந்து படகுகளை தயார் நிலையில் வைக்க வேண்டும்:கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் உத்தரவு

தூத்துக்குடி கடலோர பகுதியில் போலீசார் ரோந்து படகுகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் என்று கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் உத்தரவிட்டுள்ளார்.
23 Aug 2023 12:15 AM IST