யோகி  காலில் ரஜினிகாந்த்  விழுந்தது  ஒரு கசப்பான சம்பவம்; விஜய் வசந்த் எம்.பி. பேட்டி

யோகி காலில் ரஜினிகாந்த் விழுந்தது ஒரு கசப்பான சம்பவம்; விஜய் வசந்த் எம்.பி. பேட்டி

நடிகர் ரஜினி காந்த் உத்தரப் பிரதேச மாநில முதல்வரின் காலில் விழுந்ததுள்ளது ஒரு கசப்பான சம்பவம் என்று கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் கூறினார்.
22 Aug 2023 7:36 PM IST