கோவில்பட்டி அண்ணா பஸ்நிலையத்திலிருந்து திட்டங்குளம் தினசரி சந்தைக்குபஸ்வசதி: வியாபாரிகள் சங்க பேரவை கோரிக்கை

கோவில்பட்டி அண்ணா பஸ்நிலையத்திலிருந்து திட்டங்குளம் தினசரி சந்தைக்குபஸ்வசதி: வியாபாரிகள் சங்க பேரவை கோரிக்கை

கோவில்பட்டி அண்ணா பஸ்நிலையத்திலிருந்து திட்டங்குளம் தினசரி சந்தைக்கு பஸ்வசதி செய்து தரவேண்டும் என்று வியாபாரிகள் சங்க பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
23 Aug 2023 12:15 AM IST