தமிழக அரசின் பொதுபாடத்திட்டம்...பின்பற்ற வேண்டியதில்லை - கவர்னரின் சுற்றறிக்கையால் பரபரப்பு

தமிழக அரசின் பொதுபாடத்திட்டம்..."பின்பற்ற வேண்டியதில்லை" - கவர்னரின் சுற்றறிக்கையால் பரபரப்பு

பொது பாடத்திட்டம் குறித்து கவர்னர் ஆர்.என்.ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் வலுக்கிறது.
22 Aug 2023 11:21 AM IST