டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமனம் - ஆவணத்தை திருப்பி அனுப்பினார் கவர்னர் ஆர்.என்.ரவி

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமனம் - ஆவணத்தை திருப்பி அனுப்பினார் கவர்னர் ஆர்.என்.ரவி

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நியமன ஆவணத்தை கவர்னர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.
22 Aug 2023 8:06 AM IST