நீதிபதியின் உதவியாளர் என்று சொல்லி கல்லூரியில் சீட் கேட்டு மிரட்டியவர் கைது

நீதிபதியின் உதவியாளர் என்று சொல்லி கல்லூரியில் 'சீட்' கேட்டு மிரட்டியவர் கைது

சென்னையில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் சீட்டு கேட்டு மிரட்டிய ஐகோர்ட்டு நீதிபதியின் போலி தனிச்செயலாளர் கைது செய்யப்பட்டார்.
22 Aug 2023 5:26 AM IST