டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு ஜெர்மனி மந்திரி பாராட்டு

'டிஜிட்டல் இந்தியா' திட்டத்திற்கு ஜெர்மனி மந்திரி பாராட்டு

பெங்களூருவில் சாலையோர கடையில் மிளகாய் வாங்கிவிட்டு யு.பி.ஐ. மூலம் ஜெர்மனி மந்திரி பணம் செலுத்தினார். அத்துடன் அவர் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்திற்கு பாராட்டு தெரிவித்தார்.
22 Aug 2023 12:15 AM IST