மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் டன் கணக்கில் உணவு வீணாக்கப்பட்ட  அவலம்

மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் டன் கணக்கில் உணவு வீணாக்கப்பட்ட அவலம்

மதுரை அ.தி.மு.க. மாநாட்டு பந்தலில் அண்டா, அண்டாவாக உணவு தரையில் கொட்டப்பட்டு கிடக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.
21 Aug 2023 6:03 PM IST