காஞ்சிபுரம் - வேகவதி ஆற்றங்கரையில் வாழும் மக்களை வெளியேற்றும் முடிவை கைவிடுக - ராமதாஸ்

காஞ்சிபுரம் - வேகவதி ஆற்றங்கரையில் வாழும் மக்களை வெளியேற்றும் முடிவை கைவிடுக - ராமதாஸ்

52 ஆண்டுகளுக்கும் மேலாக வேகவதி ஆற்றங்கரையில் வாழ்ந்து வரும் மக்களை அங்கிருந்து அகற்ற துடிப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
20 Aug 2023 3:09 PM IST