சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கும்-திருச்சியில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேட்டி

சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கும்-திருச்சியில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேட்டி

வருகிற 23-ந்தேதி சந்திரயான் -3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கும் என்று திருச்சியில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
20 Aug 2023 12:26 AM IST