
சந்திரயான்-3: 14 நாட்களுக்கு பிறகு நிலவில் சூரிய ஒளி இல்லாத போது விக்ரம் லேண்டர்- ரோவர் என்ன ஆகும்...?
சூரிய ஒளி கிடைக்கும் வரை அனைத்து அமைப்புகளிலும் போதுமான ஆற்றல் இருக்கும் என்று இஸ்ரோ தலைவர் எஸ். சோம்நாத் தெளிவுபடுத்தி உள்ளார்.
25 Aug 2023 9:49 AM
சந்திரயான்-3 சாதனை: கமலா ஹாரிஸ், சுந்தர் பிச்சை உள்ளிட்ட அமெரிக்க பிரபலங்கள் வாழ்த்து
சந்திரயான்-3 திட்ட சாதனை தொடர்பாக கமலா ஹாரிஸ், சுந்தர் பிச்சை மற்றும் அமெரிக்க பிரபலங்கள் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
24 Aug 2023 11:45 PM
சந்திரயான்-3 வெற்றி: உலகெங்கிலும் உள்ள இந்திய வம்சாவளியினர் பெருமிதம் - பாகிஸ்தான் மக்களும் பாராட்டு
சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் தடம் பதித்து இமாலய சாதனை படைத்தது குறித்து உலகெங்கிலும் உள்ள இந்திய வம்சாவளியினர் பெருமிதம் மற்றும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
23 Aug 2023 11:11 PM
விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய நிகழ்வை நேரடியாக பார்த்து ரசித்த அரசு பள்ளி மாணவ-மாணவிகள்
விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய நிகழ்வை அரசு பள்ளி மாணவ-மாணவிகள் நேரடியாக பார்த்து ரசித்தனர்
23 Aug 2023 7:15 PM
சந்திரயான்-3 வெற்றி: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் வாழ்த்து
நிலவின் தென் துருவத்தை சந்திரயான்-3 அடைந்திருக்கும் இந்த நாள் இந்திய விண்வெளி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாகும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
23 Aug 2023 5:27 PM
இலக்கை அடைந்து விட்டேன்; நிலவில் தரையிறங்கிய லேண்டர் இஸ்ரோவுக்கு அனுப்பிய முதல் தகவல்
இலக்கை அடைந்து விட்டேன் என்று நிலவில் தரையிறங்கிய லேண்டர் இஸ்ரோவுக்கு முதல் தகவலை அனுப்பி உள்ளது.
23 Aug 2023 12:57 PM
நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய விக்ரம் லேண்டர்... விண்வெளி துறையில் வல்லரசான இந்தியா..!!
நிலவில் தென்துருவ பகுதியில் தரையிறங்கும் பகுதியை தேர்வு செய்து வெற்றிகரமாக இறங்கிய விக்ரம் லேண்டரால் விண்வெளி துறையில் இந்தியா வல்லரசாகி உள்ளது.
23 Aug 2023 12:44 PM
சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் தரையிறக்கும் பணி எவ்வாறு நடைபெறும்? முழு விவரம்
சந்திரயான்-3 விக்ரம் லேண்டரை தரையிறக்கும் பணி இன்று மாலை 5.44 மணிக்கு தொடங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
23 Aug 2023 10:27 AM
சந்திரயான்-3 திட்டத்தை இயக்கும் இந்திய விஞ்ஞானிகள் யார் யார் தெரியுமா...?
சந்திரயான் திட்டத்தின் பின்னணியில் இருக்கும் விஞ்ஞானிகள் யார் யார்..? இந்திய விண்வெளி திட்டங்களின் முன்னோடிகள் யார் என்பதை பார்க்கலாம்.
23 Aug 2023 5:59 AM
சந்திரயான்-3 : விக்ரம் லேண்டரால் எடுக்கப்பட்ட நிலவின் புதிய படங்கள் வெளியீடு...!
சந்திரயான் - 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரால் எடுக்கப்பட்ட நிலவின் புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
21 Aug 2023 3:53 AM
சந்திரயான்-3: விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நேரத்தில் மாற்றம்..!
விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
20 Aug 2023 9:27 AM
அடுத்த 4 நாட்கள் மிக முக்கியமானவை: நிலவில் 'லேண்டர்' தரையிறங்க முன்னேற்பாடுகள் தீவிரம்
'விக்ரம் லேண்டர்' நிலவில் தரையிறங்குவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
20 Aug 2023 1:25 AM