சந்திரயான்-3 திட்டம் வெற்றியடைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு
நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
23 Aug 2024 9:07 AM IST'விக்ரம் லேண்டர் மீண்டும் செயல்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்' - மயில்சாமி அண்ணாதுரை
பிரக்யான் ரோவர் பற்றி மிகவும் நம்பிக்கையுடன் இருப்பதாக முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
23 Sept 2023 1:52 AM ISTவிக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து சிக்னல் பெற முடியவில்லை: இஸ்ரோ
விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
22 Sept 2023 6:58 PM ISTசந்திரனில் நாளை சூரிய உதயம்..! விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் விழித்தெழுமா?
சோலார் பேனல்கள், பேட்டரிகள் மற்றும் மின்னணு சாதனங்கள் பாதுகாப்பாக இருந்தால் லேண்டர் மற்றும் ரோவரை மீண்டும் செயல்பட வைப்பது சாத்தியமாகும்.
21 Sept 2023 1:41 PM ISTசந்திரயான்-2 ஆர்பிட்டர் எடுத்த விக்ரம் லேண்டரின் புகைப்படம் - இஸ்ரோ வெளியீடு
சந்திரயான்-2 ஆர்பிட்டர் எடுத்த விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
9 Sept 2023 3:22 PM ISTஸ்லீப் மோடில் விக்ரம் லேண்டர் - இஸ்ரோ தகவல்
ரோவரை தொடர்ந்து விக்ரம் லேண்டரும் உறங்க (ஸ்லீப் மோடில்) வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
4 Sept 2023 2:50 PM ISTநிலவில் நகர்த்தப்பட்ட லேண்டர் - இஸ்ரோ தகவல்
நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் முதன் முறையாக நகர்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
4 Sept 2023 11:40 AM ISTநிலவில் இயற்கையாக ஏற்பட்ட அதிர்வுகளை பதிவு செய்தது விக்ரம் லேண்டர்.!
நிலவில் இயற்கையாக ஏற்பட்ட அதிர்வுகளை விக்ரம் லேண்டர் பதிவுசெய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
31 Aug 2023 8:21 PM ISTநிலவின் தென் துருவத்தில் பிளாஸ்மா: கண்டுபிடித்தது விக்ரம் லேண்டர்
நிலவின் தென் துருவத்தில் பிளாஸ்மா இருப்பதை விக்ரம் லேண்டர் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
31 Aug 2023 4:47 PM ISTநிலவில் வட்டமிடும் ரோவர்... தாய் பாசத்துடன் பார்க்கும் லேண்டர் - வீடியோ வெளியிட்ட இஸ்ரோ..!
நிலவில் சந்திராயன்-3 விண்கலத்தின் ரோவர் பாதுகாப்பாக உலா வரும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
31 Aug 2023 1:56 PM ISTநிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்த பிரக்யான் ரோவர்
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு பணியின்போது விக்ரம் லேண்டரை பிரக்யான் ரோவர் புகைப்படம் எடுத்து உள்ளது.
31 Aug 2023 3:13 AM ISTநிலவில் விக்ரம் லேண்டர் இறங்கிய இடம் "சிவசக்தி" என்ற பெயரில் அழைக்கப்படும்: பிரதமர் மோடி பேச்சு
நிலவில் லேண்டர் கால்பதித்த ஆக. 23ம் தேதி இனி தேசிய விண்வெளி நாளாக கொண்டாடப்படுமென பிரதமர் மோடி கூறினார்.
26 Aug 2023 8:51 AM IST