சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தது லேண்டர்

'சந்திரயான்-3' விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தது 'லேண்டர்'

‘சந்திரயான்-3’ விண்கலத்தில் இருந்து ‘லேண்டர்’ வெற்றிகரமாக பிரிந்தது. திட்டமிட்டபடி நிலவில் தரை இறக்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
18 Aug 2023 6:12 AM IST