போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பயன்பாடற்ற கார்கள் அப்புறப்படுத்தப்படும்: மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு

போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பயன்பாடற்ற கார்கள் அப்புறப்படுத்தப்படும்: மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 15 நாட்களுக்கு மேலாக சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள பயன்பாடற்ற கார்கள் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
18 Aug 2023 3:11 AM IST