சத்தீஸ்கர்: சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 5 பேர் பரிதாப பலி: பலர் படுகாயம்
சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
22 Dec 2024 6:22 AM ISTமராட்டியம்: என்கவுன்டரில் 4 நக்சல்கள் சுட்டுக்கொலை
போலீசார் நடத்திய என்கவுண்டரில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
21 Oct 2024 7:10 PM ISTசத்தீஸ்கர்: மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 2 துணை ராணுவ வீரர்கள் பலி
மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த வெடிபொருள் வெடித்துச்சிதறியதில் 2 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
19 Oct 2024 6:48 PM ISTசத்தீஸ்கர்: என்கவுன்டரில் 2 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த என்கவுன்டரில் 2 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
25 Sept 2024 1:05 AM ISTசத்தீஸ்கரில் மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழப்பு
மழைக்கு ஒதுங்கி மரத்தின் கீழ் நின்றவர்கள் மீது மின்னல் தாக்கியது,
9 Sept 2024 6:59 AM ISTபொம்மைக்காக சண்டைபோட்ட மகள்கள்... கொடூரமாக தாக்கிய தந்தை - அடுத்து நடந்த விபரீதம்
பொம்மைக்காக சண்டைபோட்ட மகளை, தந்தை கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்தார்.
19 Aug 2024 6:58 AM ISTசத்தீஸ்கரில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் குழந்தை உயிரிழப்பு: 30 பேர் காயம்
விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 Jun 2024 10:43 PM ISTசத்தீஸ்கரில் நக்சல்கள் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினருக்கு அமித்ஷா பாராட்டு
சத்தீஸ்கரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 29 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
16 April 2024 10:45 PM ISTசத்தீஷ்கார் என்கவுண்ட்டர்: 29 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை - பாதுகாப்புப்படையினர் அதிரடி
சத்தீஷ்காரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 29 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
16 April 2024 6:19 PM ISTசத்தீஸ்கர் மாநிலத்தில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து: 12 பேர் பலியான சோகம்
முதற்கட்ட விசாரணையில், பஸ் தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.
10 April 2024 3:34 AM ISTபாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
6 April 2024 12:21 PM ISTமது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த ஆசிரியரை விரட்டி அடித்த மாணவர்கள்.. வீடியோ
மாணவர்கள் தங்களது செருப்பை எடுத்து வீசியதால் ஆசிரியர், தனது பைக்கை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினார்.
26 March 2024 8:09 PM IST