லாரி அதிபர் கொலையில் சிறுவன் உள்பட 3 பேர் சிக்கினர்

லாரி அதிபர் கொலையில் சிறுவன் உள்பட 3 பேர் சிக்கினர்

தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்திய லாரி அதிபர் கொலையில் சிறுவன் உள்பட 3 பேர் போலீசாரிடம் சிக்கினர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
18 Aug 2023 12:15 AM IST