முதுமலை, நடுவட்டம் பகுதியில்இறந்து கிடந்த 3 புலிகள்;வனத்துறையினர் விசாரணை

முதுமலை, நடுவட்டம் பகுதியில்இறந்து கிடந்த 3 புலிகள்;வனத்துறையினர் விசாரணை

முதுமலை. நடுவட்டம் பகுதியில் 3 புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
18 Aug 2023 12:15 AM IST