இமாசலபிரதேசத்தில் தொடரும் கனமழை;  3 நாட்களில் 71 பேர் பலி- மீட்பு பணியில் ராணுவம் களமிறங்கியது

இமாசலபிரதேசத்தில் தொடரும் கனமழை; 3 நாட்களில் 71 பேர் பலி- மீட்பு பணியில் ராணுவம் களமிறங்கியது

இமாசலபிரதேசத்தில் கனமழை தொடர்ந்து வரும் நிலையில், அங்கு கனமழைக்கு 3 நாட்களில் 71 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை தொடர்ந்து மீட்பு பணியில் ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.
17 Aug 2023 8:08 AM IST