படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்கள் அடுத்த ஆண்டு ஓடும் -ஐ.சி.எப். பொதுமேலாளர் தகவல்

படுக்கை வசதி கொண்ட 'வந்தே பாரத்' ரெயில்கள் அடுத்த ஆண்டு ஓடும் -ஐ.சி.எப். பொதுமேலாளர் தகவல்

படுக்கை வசதி கொண்ட ‘வந்தே பாரத்’ ரெயில்கள் அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என ஐ.சி.எப். பொதுமேலாளர் மால்யா தெரிவித்தார்.
17 Aug 2023 5:44 AM IST