புதிதாக அமைக்கப்பட்ட மயானத்தில்  உடலை எரிக்க எதிர்ப்பு

புதிதாக அமைக்கப்பட்ட மயானத்தில் உடலை எரிக்க எதிர்ப்பு

சேதுபாவாசத்திரம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட மயானத்தில் உடலை எரிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.
17 Aug 2023 3:35 AM IST