கோத்தகிரியில் ஸ்ட்ராபெரி பழம் விளைச்சல் குறைந்தது-விவசாயிகள் கவலை

கோத்தகிரியில் 'ஸ்ட்ராபெரி' பழம் விளைச்சல் குறைந்தது-விவசாயிகள் கவலை

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் சீசன் இல்லாததால் ஸ்ட்ராபெரி பழங்களின் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளார்கள்.
17 Aug 2023 12:15 AM IST